உங்களது SIR படிவம் பூர்த்தி செய்யப்படதா?

Spread the love

தமிழ்நாட்டில் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) நடைபெற்று வருகிறது. “SIR படிவம்” என்பது வாக்காளர் விவரங்களைப் புதுப்பிக்க அல்லது உறுதிப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு வழியாக ஒன்றிய அரசு கூறுகிறது.

சமர்பிக்கப்பட்டதா தெரிந்துகொள்ள?

BLO – விடம் நாம்
வழங்கிய SIR படிவத்தை சமர்ப்பித்து விட்டார்களா என்பதை உறுதி செய்ய எளிய வழி

📍 Online Enumeration – ல் உங்கள் தற்போதைய Voter ID எண்ணை உள்ளீடு செய்தால் , உங்கள் மொபைல் க்கு OTP வரும், பின்னர் Submit கொடுத்தால் ” Already submitted ” ன்னு வரும்

இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்
👇
https://voters.eci.gov.in/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *