Spread the love

மேற்கு வங்கத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்தை ஒட்டி முர்ஷிதாபாத் மற்றும் பங்கார் பகுதிகளில் வன்முறை வெடித்தது, நடந்த வன்முறையை தொடர்ந்து, முதல்வர் மம்தா பானர்ஜி அமைதிகாக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது சம்மந்தமாக மம்தா பானர்ஜி: மக்கள் அமைதியாக எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும், ஆனால் சட்டத்தை தனக்குத் தான் எடுத்துக்கொள்ள கூடாது.

  • நம்மிடம் சட்டத்தை காக்க பொறுப்பாளர்கள் இருக்கின்றனர், எதற்கும் “வன்முறை” தேவையில்லை.
  • மதத்தின் பெயரில் மதசாரமற்ற செயல்களில் ஈடுபடவே கூடாது.
  • தூண்டல்களுக்கு அடிமையாக வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

முர்ஷிதாபாத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் உள்ளிட்ட பல இடங்களில் ஏற்பட்ட வன்முறையின் பின்னணியிலேயே இந்த அறிக்கை வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *