உங்களது SIR படிவம் பூர்த்தி செய்யப்படதா?

தமிழ்நாட்டில் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) நடைபெற்று வருகிறது. “SIR படிவம்” என்பது வாக்காளர் விவரங்களைப் புதுப்பிக்க…

SIR …கடந்த 2002 மற்றும் 2005ம் ஆண்டின் வாக்காளர் விவரங்களை கண்டறிய இணையதள வசதி: தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கடந்த 2002 மற்றும் 2005ம் ஆண்டின் முந்தைய வாக்காளர் விவரங்களை கண்டறியும் வகையில் இணையதள வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சிறப்பு தீவிர…

ரீச்சார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்தும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்.. பயனர்கள் அதிர்ச்சி!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் தொலைத்தொடர்பு (Telecommunication) நிறுவனங்களாக ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) ஆகியவை உள்ளன.இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் அந்த நிறுவனங்களின் தொலைத்தொடர்பு சேவைகளை பெற்று…

இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர்கள் உண்ணாவிரம் 

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவா்களை மீட்க வலியுறுத்தி, நாகையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில், லட்சக்கணக்கான மீனவக் குடும்பத்தினா் கடலை மட்டுமே நம்பி…

தமிழகத்தில் SIR பணிகள் தீவிரம்.. ரொம்ப உஷாரா இருங்க.. ஒருவேளை உங்கள் பெயர் நீக்கப்பட்டால்…என்ன செய்ய வேண்டும் ?

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகள் தமிழ்நாட்டில் தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒருவேளை உங்களின் பெயர் நீக்கப்பட்டால் என்ன செய்யலாம் என்பது…

இந்தியா-இலங்கை மின் இணைப்பு திட்டம்: இரு நாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இந்தியா மற்றும் இலங்கையின் மின்சார கட்டமைப்பை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும்போது இந்தியாவில் இருந்து இலங்கைக்கு 1000 மெகாவாட் மின்சாரத்தை ஏற்றுமதி செய்யமுடியும்.அதே…

வறுமை இல்லாத முதல் மாநிலம் கேரளா!

இந்தியாவில் தீவிர வறுமையை ஒழித்த முதல் மாநிலமாக கேரளா மாறியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மாநில சட்டப்பேரவையில் இன்று முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார். கேரள மாநிலம் உருவான…

பைனலில் இந்தியா v/s தென்னாப்பிரிக்கா..

இன்று மகளிருக்கான 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. முன்னதாக முதலாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்த தென்னாப்பிரிக்காவும், இரண்டாவது அரையிறுதி போட்டியில்…

இந்தியா – ஆஸ்திரேலியா இன்று அரையிறுதி ஆட்டம் 

மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது . இந்திய அணியை பொருத்தவரை, 2 வெற்றிகளுடன் லீக்…

பயணிகள் விமானத்தை தயாரிக்கும் இந்தியா..!

இந்தியாவில் உள்நாட்டு தயாரிப்பு திட்டத்தின் கீழ் இந்தியாவில் முதன்முறையாக பயணிகள் விமானம் தயாரிப்பதற்கான முக்கிய ஒப்பந்தத்தில் இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) மற்றும் ரஷ்யாவின் பொது…