வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக அ.தி.மு.க வாக்களிப்பு!
நாடாளுமன்ற மக்களவையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்று முன்தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேறியது. தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க, அ.தி.மு.க எம்பிக்கள் எதிர்த்து…
