விசிக, நாம் தமிழர் மாநில கட்சிகளாக அங்கீகாரம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
ஒரு கட்சி மாநில அங்கீகாரம் பெற சட்டப்பேரவை தேர்தலில் 6 விழுக்காடு வாக்குகளுடன் 2 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றிப்பெற வேண்டும். அல்லது மக்களவை தேர்தலில் 6 விழுக்காடு வாக்குகளுடன், ஒரு மக்களவை தொகுதியில் வெற்றிப்பெற வேண்டும். இரண்டும் இல்லாதபட்சத்தில்சட்டப்பேரவை தேர்தலில் மொத்த…