Category: தமிழ்நாடு

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) படிப்பதன் நன்மைகள் மற்றும் சவால்கள்

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், அதாவது செயற்கை நுண்ணறிவு (AI), இன்றைய உலகில் தொழில்நுட்பத்தின் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இது மனிதர்களைப் போல சிந்திக்கவும், முடிவுகளை எடுக்கவும், பிரச்சனைகளைத் தீர்க்கவும் கணினிகளுக்கு உதவுகிறது. 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு AI படிப்பது…

அதிமுக பாஜகவுடன் கூட்டணி – தொண்டர்கள் அதிர்ச்சி!

தமிழகத்​தில் அதி​முக தலை​மை​யில் பாஜக கூட்​டணி அறிவிக்​கப்​பட்ட நிலை​யில், அதி​முகவைச் சேர்ந்​த நிர்வாகிகள் & தொண்டர்கள் கவலையடைந்துள்ளனர். அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, தமிழ்நாட்டின் உரிமைகளை அ.தி.மு.க ஒருபோதும் விட்டுக் கொடுக்காது எனவும் எந்த காலத்​தி​லும் பாஜக​வுடன் கூட்​டணி இல்லை என்றும், தொடர்ந்து…

ஈரோடு இடைத்தேர்தலில் ஆர்வம் காட்டாத கட்சிகள்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சில நாட்களுக்கு முன்பாக உடல்நலக் குறைவால் மறைந்தார். அதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காலியிடமாக அறிவிக்கப்பட்டது. டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஈரோடு…

புத்தாண்டும் போதைப்பொருளும்!

புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் தனித்துவமாகக் காணப்படுகின்றன. நாம் கடந்த ஆண்டில் சந்தித்த பல்வேறு சிரமங்கள் மற்றும் பிரச்சனைகளை மறந்து, புதிய ஆண்டின் மூலம் எதிர்காலத்தினை நம்பிக்கையுடன் அணுகுகிறோம். மகிழ்ச்சிகள், நம்பிக்கைகள், வாழ்க்கையின் புதிய சாதனைககளை அடைவதற்கான நேரமாகவும் பார்க்கப்படுகிறது.…

தொண்டியில் நிரந்தர மருத்துவரை நியமிக்கக்கோரி பொதுமக்கள் நடத்திய காத்திருப்பு போராட்டம்

இராமநாதபுரம்: தொண்டியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக மேம்படுத்தவும், நிரந்தர மருத்துவர்களை உடனடியாக நியமிக்க கோரியும் இன்று 30 டிசம்பர் 2024 தொண்டி மக்கள் நலப்பணிக்குழு, மற்றும் சுற்று வட்டார பொதுமக்களாலும் ஒருங்கிணைத்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.…

இன்று சுனாமி 20ம் ஆண்டு நினைவு தினம்

2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவுக் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பல்லாயிரம் கிலோ மீட்டவர் வரை அலைகள் சீறிப் பாய்ந்தது. இந்தோனேசியா தொடங்கி இலங்கை, இந்தியா, ஆப்பிரிக்கா என பல நாடுகளின்…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் விவகாரம் – இளையராஜா விளக்கம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திவ்ய பாசுரம் என்ற பெயரில் இசை நிகழ்ச்சி, நாட்டியஞ்சலி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இளையராஜா சாமி தரிசனத்துக்காக கருவறைக்குல் நுழைய முயன்றார். ஆனால் அங்கு பூசாரிகள் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. இது மிகப்பெரிய…

அல் உம்மா தலைவர் பாஷா உயிரிழந்தார்

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அல் உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ. பாஷா இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கடந்த 1997ம் ஆண்டு செல்வராஜ் என்ற காவலர் கோவையில் கொலை செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக கடந்த, 1998ம் ஆண்டு பிப்ரவரி…

மூத்த அரசியல் பிரமுகர் – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைந்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் நிமோனியா காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அப்போது அவரது…

மத நல்லிணக்கத்திற்கான (கோட்டை அமீர்) பரிசுத்தொகையை 5,00,000 உயர்த்தியது – தமிழக அரசு

தமிழ்நாடு அரசு குடியரசு தின விழா, சுதந்திர தின விழா ஆகியவற்றின் போது பல்வேறு பிரிவுகளில் சாதனை புரிந்தவர்களுக்கு அண்ணா பதக்கம், கபீர் புரஸ்கார், SW – அவ்வையார் போன்ற விருதுகள் கொடுத்து சிறப்பித்து வருகிறது. அதேபோல் மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு…