கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் : சென்னை – நாகை இடையே பயண நேரம் 2 மணி நேரம் குறைகிறது..!
கிழக்கு கடற்கரை சாலை 1,588 கோடி ரூபாய் செலவில் சென்னை மற்றும் நாகப்பட்டினத்தை இணைக்கும் வகையிலான சென்னை – நாகை கடற்கரைச் சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.…
