கன்னியாகுமரி மற்றும் சென்னை அருகே ஆழ்கடலில் எண்ணெய் எடுக்க மத்திய அரசு அனுமதி
டெல்லி: தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்காக ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற ஏலத்தில்…
