மதத்தின் பெயரில் மதசார்பற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

Spread the love

மேற்கு வங்கத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்தை ஒட்டி முர்ஷிதாபாத் மற்றும் பங்கார் பகுதிகளில் வன்முறை வெடித்தது, நடந்த வன்முறையை தொடர்ந்து, முதல்வர் மம்தா பானர்ஜி அமைதிகாக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது சம்மந்தமாக மம்தா பானர்ஜி: மக்கள் அமைதியாக எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும், ஆனால் சட்டத்தை தனக்குத் தான் எடுத்துக்கொள்ள கூடாது.

  • நம்மிடம் சட்டத்தை காக்க பொறுப்பாளர்கள் இருக்கின்றனர், எதற்கும் “வன்முறை” தேவையில்லை.
  • மதத்தின் பெயரில் மதசாரமற்ற செயல்களில் ஈடுபடவே கூடாது.
  • தூண்டல்களுக்கு அடிமையாக வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

முர்ஷிதாபாத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் உள்ளிட்ட பல இடங்களில் ஏற்பட்ட வன்முறையின் பின்னணியிலேயே இந்த அறிக்கை வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *