Category: விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால செயலாளராக – தேவஜித் சைகியா

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளராக இருந்த ஜெய்ஷா உள்துறை அமைச்சார் அமித்ஷாவின் மகன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) புதிய தலைவராக கடந்த 1-ந் தேதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டர். ஜெய்ஷா அவர்கள் (பி.சி.சி.ஐ.) செயலாளராக தேர்தேடுக்கப்பட்டபோது பல சர்சைகள்…