அரசு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்திற்கு ஜிஎஸ்டி – மத்திய அரசு
சரக்கு மற்றும் சேவை வரியை அவசரமாகச் செயல்படுத்திய காரணத்தால், ஜிஎஸ்டி யில் பல குறைபாடுகள் கொண்டுள்ளது. இது மட்டுமல்லாமல் செயல்பாட்டில் ஏற்பட்ட சிக்கல்களால், இந்தக் குறைபாடுகள் பெருமளவில் வெளிப்படுத்தப்பட்டன. கோயமுத்தூரில் நடந்த கூட்டத்தில் அன்னபூர்ணா ஹோட்டலின் உரிமையாளர் கேட்ட கேள்வி மிகப்பெரிய…